ஆசியக்கோப்பை 2025 : பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட எதிர்ப்பு..கவாஸ்கர் விளக்கம்!பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, அகாலிதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.