இராணுவ வீரர்களை பார்த்து உள்ளுணர்வுடன் சல்யூட் அடித்த சிறுவன்... பாஜக எம்பி பரிசு...சிறுவன் ஒருவன் ராணுவத்தினரை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தான். அவன், நேர்நிலையில் விறைப்பாக நின்று செய்த வணக்கம் ராணுவத்தினரை வெகுவாக கவர்ந்தது.