காதல் படத்தில் நடிக்க இருந்தது நான் தான் – பாய்ஸ் மணிகண்டன்.!காதல் படத்தில் பரத்துக்கு பதிலாக நடிக்கவிருந்தது பாய்ஸ் படம் மூலம் பிரபலமான மணிகண்டன் என்று கூறப்படுகிறது.