ஐடி மற்றும் பிபிஓ ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய காலக்கெடு நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி!ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, வீட்டில் இருந்து பணிபுரியும் காலவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்தது.