பி.பி.ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.!வெற்றிகரமாக இந்திய பி.பி.ஓ வளர்ச்சி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருவதால், கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.