ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர்- பிராட் ஹாக் புகழாரம்.!ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.