ரோஹித் ,கோலியின் கடைசி ஆட்டம் என நினைக்கிறேன் – ப்ராட் ஹாடின் பேச்சு!ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியும், ரோஹித்தும் விளையாடப் போவதை பாருங்கள் அது தான் அவர்களின் கடைசி ஆட்டம் என நினைக்கிறேன் ப்ராட் ஹாடின் தெரிவித்துள்ளார்.