"இதனை செய்தால் சென்னை அணி வெற்றி பாதைக்கு செல்ல வாய்ப்பு!"- முன்னாள் கிரிக்கெட் வீரர் அறிவுரை!இன்றைய போட்டியில் பிராவோக்கு பதில் இம்ரான் தாஹிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் கோரிக்கை விடுத்துள்ளார்.