கொரோனா வைரஸ் மூளையை பாதிக்குமா.? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.! கொரோனா தொற்றுக்கு காரணமான SARS-CoV2 எனும் வைரஸ் மனித மூளையை பாதிக்கும் திறன் கொண்டது என பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.