பிரபல இளம் நடிகைக்கு நடந்த விபரீத சம்பவம்!ஆலியா பாட், ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருபவர் இளம் நடிகை . தற்போது இவர் பிரமஸ்த்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சப், ரன்பீர் கபூர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.