பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!பிரேசிலில் நடந்த விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.