மூன்றாவது முறை பிரேசிலின் அதிபராகிறார் லுலா டா சில்வா.!பிரேசில் அதிபர் தேர்தலில் ஜெய்ர் பொல்சொனாரோவை தோற்கடித்து லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார்.