#BREAKING: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்து உத்தரவு!முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம்.
#BREAKING: பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
#BREAKING: காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட அரசாணைக்கு கையெழுத்து – முதலமைச்சர்மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் படிப்பு தானாக வந்துவிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை.