#IPL2020: வீரர்களிடையே வலம் வரும் "Break the Beard Challenge" ஆர்வமாக தாடியை எடுக்கும் வீரர்கள்!ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், Break the Beard Challenge எனும் புதிய சவாலை ஏற்று வருகின்றனர்.