பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில்கோளாறு – 22 பெட்டிகளுடன் பயணிகளின்றி ரயில் இயக்கம்!பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில்கோளாறு இருந்ததால், 22 பெட்டிகளுடன் பயணிகளின்றி ரயில் இயக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளது.