கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் தென்படும் கொரோனா அறிகுறிகள் .!கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் கொரோனாவுக்கான அறிகுறிகள் 3 மாதங்கள் வரை இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.