"நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு" – பிரிட்டன் நீதிமன்றம்நீரவ் மோடியை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.