உச்சநீதிமன்றம் தீர்ப்பு : பிரிட்டன் நாடாளுமன்றத்தை போரிஸ் ஜான்சன் முடக்கியது சட்டவிரோதம் !ஐரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. இதற்கான வாக்கு எடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில்