'திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்னாடிப் பாலம் மிக உறுதியாக உள்ளது' – மாவட்ட ஆட்சியர்.!கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.