#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – இந்திய பி அணி மற்றும் இந்திய மகளிர் அணிக்கு வெண்கலம்!போர் பதற்றத்துக்கு மத்தியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் உக்ரைன் அணி தங்கம் வென்று அசத்தல்.
CWG2022: காமன்வெல்த் போட்டி – இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம்!71 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
#AsiaCupHockey2022: ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியாவுக்கு வெண்கலம்!ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா.
#JustNow: ஆசிய சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்துக்கு வெண்கலம்.. அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துக்கு வெண்கலம் பதக்கம்.