ஹெல்மெட் அணியாத இளைஞன்..பைக் சாவியை கொண்டு நெற்றியில் குத்திய போலீஸ்.!புதுடில்லியின் உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் ஒரு இளைஞன் பைக் சாவியை கொண்டு நெற்றியில் போலீசாரால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.