#BREAKING: BS-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு .!கடந்த ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4 வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள்