உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு தான் கூறவேண்டும்: விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா!!கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.