சில நாட்களுக்கு முன் 'அந்த' பெண் என் வீட்டிற்கு வந்தார்.! பாலியல் குற்றசாட்டுக்கு எடியூரப்பா பதில்.
Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.