ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தான் உளவு ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர்!
ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. மேலும், இந்திய எல்லையில் உள்ள கிராமங்களில் அவ்வப்போது தாக்குதல் நடந்தி