மீனவர்களின் வலையில் சிக்கிய 30 அடி கொண்ட பிஎஸ்எல்வி பாகம்..!புதுச்சேரியில் உள்ள வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் ஃபைபர் படகு மூலம் மீன்பிடிக்க ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வலையில் 30 அடி நீளம் கொண்ட உருளை