பிஎஸ்என்எல் 4ஜி சில மாதங்களில் 5G -யாக மேம்படுத்தப்படும்..! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்பிஎஸ்என்எல் 4ஜி (BSNL-4G) சேவையானது 5 முதல் 7 மாதங்களில் 5G க்கு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.