பிஎஸ்என்எல் 4ஜி சில மாதங்களில் 5G -யாக மேம்படுத்தப்படும்..! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்பிஎஸ்என்எல் 4ஜி (BSNL-4G) சேவையானது 5 முதல் 7 மாதங்களில் 5G க்கு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
2023இல் பி.எஸ்.என்.எல் 5ஜி.! மத்திய அமைச்சர் புதிய தகவல்.!ஆகஸ்ட் 15, 2023இல் இருந்து பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்படும். - என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.