கட்டாய ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜின்... கொண்டாட்டத்தில் BTS Army!பிடிஎஸ்: பிரபல பாடகர் குழுவான BTS குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் எனப்படும் கிம் சியோக்ஜின் 2 வருடங்களுக்கு பிறகு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு..!அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ்..!வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு, அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ் கொடுத்த பிடிஎஸ் குழு.