பிடிஎஸ்-ஐ பாக்க போறோம்! காணாமல் போன கரூர் மாணவிகள்..மீட்ட காவல்துறையினர்!மிகவும் பிரபலமான கொரிய பாப் இசைக்குழுவான BTSக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். கொரிய நாட்டையும் தாண்டி அவர்களுக்கு தமிழில் ரசிகர்கள்