காஷ்மீரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொலை..!காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.