உயரப்போகும் ரீசார்ஜ் கட்டணம்? ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிரடித் திட்டம்!ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை சுமார் 15% வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.