உலகத்தின் நம்பிக்கையே இந்தியா தான்...பிரதமர் மோடி பெருமிதம்..!9 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெருமையை பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது – திரவுபதி முர்மு!உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம் – பிப்ரவரி 1ல் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல்!வரும் 1ம் தேதி 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.