பட்ஜெட் தாக்கல் : அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர்...!முதல்வர் பழனிசாமி இந்த அறிக்கையில் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கியுள்ள சலுகைகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.