மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கிய பெண்.! 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு.!மகாராஷ்டிராவில் நடந்த கட்டிட விபத்தில் சிக்கிய பெண்ணை சுமார் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் காஜல்புராவில் 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.!மகாராஷ்டிராவின் காஜல்புராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.