துலீப் ட்ராபி : சூரியகுமாருக்கு ஏற்பட்ட காயம்! நெருக்கடியில் ருதுராஜ் கெய்க்வாட்?இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் துலீப் ட்ராபி தொடர் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.