புல்லட் வெஸ்டை துளைத்த புல்லட்.! மயிரிழையில் உயிர்பிழைத்த காவலர்!குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்தரப்பிரதேசத்தில் வலுவு பெற்று வருகிறது.