பும்ராவுக்கு என்ன தான் ஆச்சு? பிரசித் கிருஷ்ணா கொடுத்த தகவல்!இந்திய அணியின் கேப்டன் பும்ரா தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என பிரசித் கிருஷ்ணா முக்கிய தகவலை கொடுத்துள்ளார்.