ரூ.14,850 கோடி.. 296 கிமீ நீளமுள்ள விரைவுச் சாலை – திறந்து வைத்தார் பிரதமர்!உத்தரபிரதேசத்தில் 296 கிலோமீட்டர் நீளமுள்ள புந்தேல்கண்ட் நான்குவழி விரைவுச்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.