உஷ்ண பேதி, வயிற்றில் எரிச்சல், வயிற்று பொருமலுக்கு அற்புதமான மருத்துவம்1, முதல், 6 வரையுள்ள சரக்குகளை தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும் . இவைகளை தனித்தனியாகத் தூள் செய்து சலித்து எடுத்து . ஒன்றாக் கலந்து கொள்ளவும்