#Accident:ஜம்மு காஷ்மீரில் மினி பஸ் விபத்து 11 பேர் உயிரிழப்பு !ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் புதன் கிழமை அன்று மினி பஸ் ஒன்று பள்ளத் தாக்கில் விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.