தாங்களே அரசு பேருந்தை சேதப்படுத்திவிட்டு மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக அண்ணா தொழிற்சங்கத்தினர் நாடகம்!
தஞ்சையிலிருந்து திருப்பதி புறப்பட்ட அரசுப் பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டிச் சென்றார். கோடியம்மன் கோயில் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்