திடீரென பிரேக் போட்ட ஓட்டுநர் ! பேருந்தின் கூரையில் இருந்து மளமளவென விழும் மாணவர்கள் !கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று சென்னையில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது.ஆனால் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் செனாய் நகர் புல்லா அவென்யூவில் 40 A என்ற மாநகர