நீதிபதி பத்மநாபன் முதல்கட்ட விசாரணை !மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதி பத்மநாபன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக வருகின்ற 9ஆம் தேதி தனது விசாரணையை மேற்கொள்கிறார்.