அரசுப் பேருந்துகளில் 10% கட்டண சலுகை பெறுவது எப்படி.? வழிமுறைகள் இதோ...சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் இருவழி பயண முறைகளில் 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது என தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.