உ.பி.யில் பேருந்து தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு.!Bus Fire: உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 5 பயணிகள் உயிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.