பெண்களுக்கான நகரும் சொகுசு கழிப்பறை பேருந்து.!மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நகரும் சொகுசு கழிப்பறை பேருந்து, பெண்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு மட்டும் 12 நகரும் சொகுசு கழிப்பறைகள்