அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி ....டெண்டர் இறுதி முடிவெடுக்கக்கூடாது...!!அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் டெண்டர் தொடர்பாக இறுதி முடிவெடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.