கடலூரில் பேருந்து பணிமனையில் விபத்து...! ஓட்டம் பிடித்த தற்காலிக ஓட்டுநர்....!கடலூர் பணிமனையில், தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய பேருந்து, மற்றோரு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் விபத்துக்குள்ளானது.