மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் பலி, 38 பேர் காயம்! – நிதியுதவி அறிவித்தார் பிரதமர்!மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் படுகாயம் அடைந்தனர்.